Tuesday, 22 May 2012

என்னைப் பொருத்தவரை தர்மன் சண்முகரத்தினம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரனம். அவர் பல நற் குணங்கள் கொண்டவர்.பொறுமை,அமைதி போன்ற குணங்கள் கொண்டவர். அவர் பல நல்ல விஷயங்கள் சிங்கப்பூர் மக்களுக்கு செய்திருக்கிறார்.சிங்கப்பூர் மாணவர்கள் இவரைப் போல் நம் தேசத்துக்கு எதிர்காலத்தில் பங்களிக்க வேண்டும்.

Monday, 21 May 2012

தர்மன் சண்முகரத்தின் உரை!

தர்மன் சண்முகரத்தினம் 

 பிறப்பு: 1957

சிங்கப்பூரின் அரசியல்வாதி ஆவார். மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரான இவர் 2007 ஆம் ஆண்டில் இருந்து சிங்கப்பூரின் நிதி அமைச்சராகப் பொறுப்பில் உள்ளார். 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து இவர் நாட்டின் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சு பொறுப்புடன் கூடுதலாக மனிதவள அமைச்சராகவும் உள்ளார். 2003 ஆம் ஆண்டு முதல் 2008 வரையான காலப்பகுதியில் இவர் கல்வி அமைச்சராகவும் இருந்தார்.

 இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தர்மனின் தந்தை கே. சண்முகரத்தினம் மருத்துவப் பேராசிரியராவார். ஆங்கிலோ-சீனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் லண்டன் பொருளியக் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுமாணிப் பட்டமும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுப்பணித் துறையில் முதுமாணிப் பட்டமும் பெற்றார்.

தர்மன் சப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

தர்மன் சண்முகரத்தினம் பன்னாட்டு நாணய நிதியம், பன்னாட்டு நாணய மற்றும் நிதிக்குழு என்பவற்றின் பணிப்பாளராகவும் இருந்து வருகின்றார். 2001 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசியலில் நுழைந்த தர்மன் முதலில் வணிகத்துறை அமைச்சில் மூத்த மாநில அமைச்சராக நியமனம் பெற்றார். பின்னர் 2003 முதல் 2008 வரை கல்வி அமைச்சராக இருந்த இவர், 2006 மே முதல் கூடுதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் .

டிசம்பர் 2007 இல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர் கல்வி அமைச்சராகவும் மார்ச் 2008 வரையில் இருந்தார்[1]. 2002 ஆம் ஆண்டில் இவர் மக்கள் செயல் கட்சியின் மத்திய செய்ற்குழு உறுப்பினராகத் தெரிவானார்.
தர்மன் ஜுரொங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
http://en.wikipedia.org/wiki/List_of_Indians_in_Singapore

சிங்கப்பூருக்காக பாடுப்பட்ட இந்தியர்கள்

புகித் பதோக் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

Sunday, 20 May 2012

அரிசியல் வாழ்க்கை


தர்மன் சண்முகரத்தினம்
தர்மன் சண்முகரத்தினம் பன்னாட்டு நாணய நிதியம், பன்னாட்டு நாணய மற்றும் நிதிக்குழு என்பவற்றின் பணிப்பாளராகவும் இருந்து வருகின்றார். 2001 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசியலில் நுழைந்த தர்மன் முதலில் வணிகத்துறை அமைச்சில் மூத்த மாநில அமைச்சராக நியமனம் பெற்றார். பின்னர் 2003 முதல் 2008 வரை கல்வி அமைச்சராக இருந்த இவர், 2006 மே முதல் கூடுதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
டிசம்பர் 2007 இல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர் கல்வி அமைச்சராகவும் மார்ச் 2008  வரையில் இருந்தார். 2002 ஆம் ஆண்டில் இவர் மக்கள் செயல் கட்சியின் மத்திய செய்ற்குழு உறுப்பினராகத் தெரிவானார்.
தர்மன் ஜுரொங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

Saturday, 19 May 2012

தர்மன் சண்முகரத்னம் அவர்கள் சிங்கப்பூருக்கு பெருமளவில் பங்களித்துள்ளார். அவர் கல்வி அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் இருந்தததால் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அவர் உதவியிருக்கிறார். அதுமட்டுமல்ல, சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டு சங்கத்தில் இவர் தலைவராக இருந்து தமிழ் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இவரைப் போல் நாமும் கடினமாக படித்து, நம் நாட்டுக்கு பங்களிக்க வேண்டும். மேலும், நம் சிங்கப்பூர் இந்திய மக்களுக்கு ஒரு வகையில் உதவி செய்தால் சிறப்பு.
தர்மன் ஷன்முகரத்தினம் அவர்கள் என்னக்கு ஒரு ஊக்கமாக
அமைந்திருக்கிரார்.சிங்ப்பூரின் வளர்ச்சிக்காக பெரிதாக உதவிய அவருக்கு நாம் நன்றி கூறவேண்டும்.நிதி அமைச்சரான அவர், சிங்கப்பூரில் உள்ள பல வகையான மக்களுக்கு உதவியிருக்கிறார். இவரை மாதிரியே நானும் என் நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறேன்.

Wednesday, 16 May 2012


1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தர்மனின் தந்தை கே. சண்முகரத்தினம் மருத்துவப் பேராசிரியராவார். ஆங்கிலோ-சீனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் லண்டன் பொருளியக் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுமாணிப் பட்டமும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுப்பணித் துறையில் முதுமாணிப் பட்டமும் பெற்றார்.

தர்மன் சப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

அவர் 2001 ல் அரசியலில் பிரவேசிப்பதற்கு முன் அவர் (MAS) என்ற சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் தலைமை நிர்வாக பணியாற்றினார்.

தர்மன் 2001ல் பொது தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலை தொடர்ந்து, அவர் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்திலும் மற்றும் கல்வி அமைச்சகத்திலும் மூத்த அமைச்சராக இருந்தார். அவர் 2003 முதல் 2008 வரை கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார். 2006 மே மாதம், அவர் நிதிக்கு இரண்டாம் அமைச்சர் பதவியை நியமிக்கப்பட்டார். 



டிசம்பர் 2007 ல், தர்மன் நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டார். அவர் ஒரே நேரத்தில் மார்ச் 2008 வரை கல்வி அமைச்சர் பதவியை நடத்த தொடர்ந்தார்.ஜூன் 2008 ல், Tharman முப்பது குழு (மேலும் 'சர்வதேச பொருளாதார மற்றும் நாணய விவகார ஆலோசனை குழு,என்று அழைக்கப்படுகிறது) அனுமதிக்கப்பட்டார். இந்த சர்வதேச உடல் அதன் அறங்காவலர் தலைவர் அமெரிக்க பால் வோல்க்கவுடன், 30 முன்னணி நிதியாளர்களும் கல்வியாளர்கள் உருவாக்கப்படுகிறது.




2011 பொது தேர்தலில், ஜூரோங் (Jurong கிர்க்) உள்ள தர்மன் குழுவினர் தேசிய ஒருமைப்பாடு கட்சியில் இருந்து அணிக்கு எதிரான வாக்குகளை 66,96% வென்றார்.2011 தேர்தலை தொடர்ந்து, தர்மன் சிங்கப்பூர் இரண்டு பிரதி பிரதமர்களின் ஒரு நியமிக்கப்பட்டார். அவர் நிதி அமைச்சர் தன்னுடைய பங்கை கூடுதலாக மனித ஆற்றல் அமைச்சாராக நியமிக்கப்பட்டார்.