என்னைப் பொருத்தவரை தர்மன் சண்முகரத்தினம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரனம். அவர் பல நற் குணங்கள் கொண்டவர்.பொறுமை,அமைதி போன்ற குணங்கள் கொண்டவர். அவர் பல நல்ல விஷயங்கள் சிங்கப்பூர் மக்களுக்கு செய்திருக்கிறார்.சிங்கப்பூர் மாணவர்கள் இவரைப் போல் நம் தேசத்துக்கு எதிர்காலத்தில் பங்களிக்க வேண்டும்.
1. சிறப்பு அம்சம்
ReplyDeleteதர்மன் சண்முகரத்தினத்தைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு மிக சிறப்பாக இருந்தது. ஏனென்றால், இதன் மூலம், என்னால் அவருடைய வாழ்க்கையைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம்.
2. பிடித்தவை
தர்மன் சண்முகரத்தினத்தின் தமிழுக்கு நிறைய பங்களிட்டுள்ளார்.
3. மேலும் மேம்படுத்தலாம்
சில படைப்புகளில் லிங்க் இல்லை. அதை அவர்கள் கொஞ்சம் கவனித்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
~வஃபா
1. சிறப்பு அம்சம் : திரு தர்மன் சன்முகரத்தினத்தை பற்றி சேகரித்த தகல்வல்கள் அனைத்தும் மிக ஒழுங்கமைக்க பட்டிருகின்றன. அந்தந்த தகவலுகேற்ப நல்ல புகைப்படங்கள் சேர்க்கபட்டிருக்கின்றன. மிக நன்று!
ReplyDelete2. பிடித்தவை: இந்த வலைப்பூவில் உள்ள பற்பல தகவல்கள் மக்களை கவரக் கூடியதாக இருக்கின்றன. அவர் கொடுத்த பேட்டிகள் மிகவும் சுவாரசியமாக இருகின்றன. அவர் தமிழ் மொழிக்கும் இந்திய சமுதாயத்திற்கும் நிறைய பங்கு அளிப்பதை பார்க்கும் போது, மிக பெருமையாக இருக்கிறது.
3. மேலும் மேம்படுத்தலாம்: "உனது எண்ணங்கள்" பகுதில் இன்னும் தங்களது கருத்துக்களை சற்று விவரிக்கலாம்.
~ரோசினி
சிறப்பு அம்சம் : புகித் பதோக் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் எனக்கு சிறப்பு அம்சமாக இருந்தது. ஏனென்றால், ஒரு வீடியோவை வைத்து அவர் அளித்த பங்கைப் பற்றி விளக்கி பேசுவது மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.
ReplyDeleteபிடித்தவை: மற்றும் அவருடைய தகவல்களைப் பற்றி நீங்கள் விளக்கிய பகுதி எனக்கு பிடித்தது. ஏனன்றால், தர்மன் சண்முகரத்தினத்தைப் பற்றி நான் நிறைய விஷயங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
மேலும் மேம்படுத்தலாம்: வீடியோக்களைப் பற்றி இன்னும் விவரிக்க வேண்டும். ஏனன்றால் விடாக்களைப் பார்க்கும் முன், அதைப் பற்றி தெரிந்துக் கொண்டால், மிகவும் நன்றாக இருக்கும்.