இந்த வலைப்பூ, தர்மன் சண்முகரத்தினம் அவர்களை பற்றியும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்காக அவர் அளித்த பங்குகளையும் பற்றி விளக்கமாக எடுத்து கூறுகிறது.
Saturday, 19 May 2012
தர்மன் சண்முகரத்னம் அவர்கள் சிங்கப்பூருக்கு பெருமளவில் பங்களித்துள்ளார். அவர் கல்வி அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் இருந்தததால் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அவர் உதவியிருக்கிறார். அதுமட்டுமல்ல, சிங்கப்பூர்இந்தியமேம்பாட்டுசங்கத்தில் இவர் தலைவராக இருந்து தமிழ் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இவரைப் போல் நாமும் கடினமாக படித்து, நம் நாட்டுக்கு பங்களிக்க வேண்டும். மேலும், நம் சிங்கப்பூர் இந்திய மக்களுக்கு ஒரு வகையில் உதவி செய்தால் சிறப்பு.
No comments:
Post a Comment